உம்மாண்டி - ஈழத்து வெள்ளித்திரை வெளியீடு!

ஈழத்துக் கலைஞர்களின் 3 வருட உழைப்பின் மூலம் திரைக்கு வரும் "உம்மாண்டி" முழு நீளத் திரைப்படம்... எதிர்வரும் (அக்டோபர்) 28, 29 ம் திகதிகளில் ராஜா 2 திரையரங்கிலும் அதற்கடுத்த மாதங்களில் இலங்கை மற்றும் தமிழர் வாழும் சர்வதேச நாடுகளின் திரையரங்கிலும் கண்டு களிக்கலாம்.

இவர்கள் உழைப்போடு பங்கெடுத்து எம் சினிமாவை உலகறியச் செய்யுங்கள்.
இத் திரைப்படம் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.ராஜா 2 இல் காட்சி நேரம் -
சனி (28.10.2017) 3.00PM க்கும்
ஞாயிறு (29.10.2017) 2.30 PM , 4.30 PM , 6.30 PM க்கும் திரையிடப்படுகிறது.
முடிந்தவரை முற்பதிவுகளை மேற்கொள்வதன் மூலம் நெருக்கடிகளைத் தவிருங்கள்.
தொடர்புக்கு - 0750409201

Comments