இந்தியன் 21996 இல் நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து சக்கை போடு போட்ட 'இந்தியன்' திரைப்படத்தை நாம் அவ்வளவு இலகுவாக மறந்திருக்க மாட்டோம். இப்போது 'இந்தியன் 2' வெளிவரவுள்ளது. 2018 அல்லது 2019 இல் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள அதே நேரம் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

'இந்தியன் 2' கமலின் அரசியல் பிரவேசத்திற்கு புதிய பாதையை அமைத்துத் தரும் என நம்பப்படுகிறது. 'இந்தியன் 2' இற்கான அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தினத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரை , Tamil Cinema

Comments